தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு

மண்முனை தென்மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தரம் 6இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கான தடுப்பூசியேற்றும் செயற்பாடு  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

 





No comments