மாணவர்களுக்கு கூத்துப்பயிற்சி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் பாரம்பரிய கலையான கூத்துக்கலையை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்மொழித்தினப் போட்டியினை இலக்காகக் கொண்டு இச்செயற்பாடு நடைபெறுகின்றது.

 





No comments