தடுப்புச்சுவர் அமைத்தல்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் மண்ணரிப்பினை தடுக்கும் முகமாக தடுப்புச்சுவர் அமைத்தல் வேலைத்திட்டம் இன்று(30.10.2024) முன்னெடுக்கபட்டது.
பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினால் முன்னெடுக்கபட்ட இச்செயற்பாட்டிற்கு மேசன் வேலையை இ.ரிசாந்தன் செய்தி வழங்கியமையுடன்இ பழைய மாணவர்கள் குழிதோண்டல் செயற்பாட்டை முன்னெடுத்ததுடன்இ பாடசாலை சாரண மாணவர்களும் சரீர உதவிகளை வழங்கினர்.
No comments