Breaking News

மாணவர் பாராளுமன்ற அமர்வு

 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(30.10.2024) மாணவர் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றது.

2024ஆம் ஆண்டிற்கான முதலாவது அமர்வு பாடசாலை பாராளுமன்ற சபாநாயகர் சி.நிதர்சனா தலைமையில்  நடைபெற்றது. 

இதன்போது அமைச்சர்கள் தாங்கள் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் சபையில் முன்வைத்தனர்.  

சபை நிறைவின் பின்னர் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன்இ பிரதி அதிபர் கு.கந்தசாமி ஆகியோர் கருத்துக்களை முன்வைத்தனர்.










No comments