மாணவர்களுக்கான நேர் ஒழுக்கச் செயலமர்வு
நேர் ஒழுக்கம் தொடர்பில் மாணவர்களுக்கான செயலமர்வு இன்று(04.09.2024) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் வளவாளர்களாக ஆசிரிய ஆலோசகர் ஜெயகரன்இ சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேர்சிந்தனையுடைய மாணவர்களை சமூகத்திற்கு வழங்கும் பொருட்;டு இச்செயலமர்வு ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
No comments