Breaking News

நேர் ஒழுக்கம் தொடர்பில் ஆசிரியர்களுக்கான செயலமர்வு

நேர் ஒழுக்கம் தொடர்பிலும் மாணவர்களை தண்டனை இன்றி திருத்துவது தொடர்பிலான செயலமர்வு இன்று(04) வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. 

இதில் பாடசாலை ஆசிரியர்கள்  கலந்து கொண்டமையுடன் வளவாளர்களாக  ஜெயகரன், சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்






 

No comments