Breaking News

2ம் தவணை பெறுபேறு தொடர்பிலான பெற்றார் சந்திப்பு

2ஆம் தவணையில் மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் தொடர்பிலான பெற்றார் சந்திப்பு நேற்று(04.09.2024) வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.  இதன்போது தற்கால கல்வி நிலை, மாணவர்கள் எதிர்கொள்ளுk; பிரச்சினை பெற்றோர்களின் பங்களிப்பு தொடர்பிலும் கலந்தரையாடப்பட்டது.

 



No comments