Breaking News

பாடசாலைக்கு நேரம் பிந்திவரும் மாணவர்களுடனான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் பாடசாலைக்கு பிந்திவரும் மாணவர்களுடான தொடர் கலந்துரையாடல் இன்று(06) இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் குறித்த  மாணவர்களின் பிந்திவருகைக்கான காரணத்தினை மாணவர்களுடன் கலந்துரையாடி ஆலோசனையும் வழங்கப்பட்டது.



No comments