Breaking News

சிறுகதை கழக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய சிறுகதைக்கழக உறுப்பினர்களுடான கலந்துரையாடல் இன்று(06) இடம்பெற்றது.

வித்தியாலய அதிபரின் சிந்தனைக்கு அமைய ஆக்க இலக்கியங்களைப் படைக்கும் மாணவர்களை உருவாக்கும் பொருட்டு இக்கழகம் உருவாக்கப்பட்டு அதிபரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இக்கழகம் செயற்பட்டு வருகின்றது.

குறித்த கழக உறுப்பினர்களுக்கு  சிறுகதைப்புத்தகங்கள் வழங்கப்பட்டு அம்மாணவர்களுக்கு வாசிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளமையுடன்  கழகத்தினால் சிறுகதைப்புத்தகமொன்று வெளியீடு செய்வதற்கும் குறித்த உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.






No comments