ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கிடையிலான போட்டி நிகழ்ச்சி
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட உறுமையபோட்டி, வாய்ப்பாடு போட்டி, கணித சதுரப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று(03.04.2024) சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வித்;தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments