ஆரம்பப்பிரிவு மாணவர்களினால் உணவு தயாரிப்பு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களினால் உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறும் செயற்பாடும் கூட்டாக இணைந்து உண்ணும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்களின் சமூக ஒற்றுமைஇ கூட்டுணர்வு போன்றவற்றை அதிகரிக்கும் பொருட்டு இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது.
No comments