Breaking News

கோலப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்பு

கிழக்கு மாகாண பொங்கல் விழா திருகோணமலையில் இன்று(08.01.2024) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கோலப்போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டனர்.





No comments