உறுப்பமைய எழுதுதல் போட்டி
ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கிடையிலான உறுப்பமைய போட்டி இன்று(20.03.2024) இடம்பெற்றது. மாணவர்களின் எழுத்தினை உறுப்பமைய எழுதும் பொருட்டு பாடசாலை அதிபர் வ.துசாந்தன் வழிபடுத்தலிலும், ஆலோசனைக்கும் அமைய ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களினால் நடாத்தப்பட்டது.
இப்போட்டி தொடர்ச்சியாக வாராந்தோறும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpeg)


No comments