Breaking News

பாடசாலை கோவைகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் அதிபர் அலுவலகத்தில் உள்ள கோவைகளை ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டம் வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இன்று(19.03.2024) முன்னெடுக்கப்பட்டது.



No comments