மாணவர் பாராளுமன்ற தேர்தல்
இதன்போது மாணவர்கள் செயன்முறை ரீதியாக வாக்களிப்பில் ஈடுபட்டு அதன் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள் வித்தியாலய அதிபரினால் அறிவிக்கப்பட்டது.
வாக்கெடுப்பு நிலையம், வாக்கெண்ணும் நிலையங்களில் ஆசிரியர்கள் உத்தியோகத்தர்களாக செயற்பட்டனர்.
No comments