ஆரம்பப்பிரிவு மாணவர்களின் சந்தை
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய தரம் 1,2,3 மாணவர்களின் சந்தை இன்று(20.10.2023) இடம்பெற்றது.
மாணவர்களின் செயற்பாட்டு ரீதியான கற்றலாக இது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
வித்தியாலயத்தின் அதிபர் வ.துசாந்தன் இதனை ஆரம்பித்து வைத்ததுடன், மாணவர்கள், ஆசிரியர்கள் சந்தையினைப் பார்வையிட்டு பொருட்களையும் கொள்வனவு செய்து கொண்டனர்.
No comments