Breaking News

தரம் 11 மாணவர்களுக்கான செயலமர்வு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 11 மாணவர்களுக்கான விசேட செயலமர்வு இன்று(01.10.2023) இடம்பெற்றது.

ததரம் 10பாடப்பரப்பினை முழுமையாக உள்ளடக்கிய வகையில் இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையிலும் ஒழுங்குபடுத்தலிலும் வித்தியாலய மாணவர்கள், பட்டதாரிகள் இணைந்து இச்செயலமர்வை நடாத்தி வருகின்றனர்.



No comments