Breaking News

விளையாட்டு மைதான சிரமதானப்பணி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இன்று(28) செவ்வாய்க்கிழமை சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது குழுவினமடு கிராம மக்கள் 50பேருக்கு மேல் கலந்துகொண்டனர்.





No comments