பொங்கல் விழா
பட்டிப்பொங்கல் விழா பாடசாலை வளாகத்தில் இன்று(16) இடம்பெற்றது.
இதன்போது மாணவர்கள் ஒன்பது பானைகளில் வெவ்வேறு வகையான பொங்கல்கள் பொங்கப்பட்டன. மாணவர்களிடையே கோலப்போட்டியும் நடாத்தப்பட்டது. இதன்போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
No comments