Breaking News

தை மாதம் 100வீத வரவைப் பெற்ற மாணவர்கள் பாராட்டி கௌரவிப்பு

பாடசாலை நடைபெற்ற தை மாதம் முழுநாட்களும் பாடசாலைக்கு சமூகம் கொடுத்து 100வீத வரவினைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் இன்று(20) கௌரவிக்கப்பட்டனர்.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சியில், பாடசாலை ஆசிரியர்களினால் பாராட்டி பரிசில்கள் வழங்கி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், 100வீத வரவினைப்பெற்றுக்கொண்ட ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.






No comments