Breaking News

அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

கொல்லநுலைப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்று(31.12.2018) அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

திரு,திருமதி தார்மிகா ரவிசங்கர் குடும்பத்தினால், பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 6 தொடக்கம் 11வரையான மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள்  வழங்கி வைக்கப்பட்டன.


வித்தியாலயத்தின் அதிபர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வித்தியாலய ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.