Breaking News

பெற்றார் அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டம்.

கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய பெற்றோர் அபிவிருத்திச் சங்கத்தின் பொhதுக்கூட்டமானது இன்று(24.12.2018) பாடசாலையில் சங்கத்தின் தலைவர் சா.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், எதிர்வரும் ஆண்டு முன்னெடுக்கப்படவிருக்கின்ற செயற்பாடுகள், கூட்டறிக்கை, கணக்கறிக்கை போன்றன சமர்பிக்கப்பட்டமையுடன், புதிய நிருவாகத்தெரிவும் இடம்பெற்றது.