Breaking News

சுய கற்றலுக்கான வகுப்பு ஆரம்பிப்பு

வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காகவும், சுய கற்றலை ஊக்குவிப்பும் நோக்கிலும் பாடசாலை நிறைவுபெற்றதன் பின் சுயமாக மாணவர்கள் கற்பதற்கான வகுப்பு இன்று(24) ஆரம்பிக்கப்பட்டது.


தரம் - 6, 7, 8 ஆகிய மாணவர்களுக்கே இக்கற்றல் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.