ஆலோசனை மற்றும் தொழில் வழிகாட்டல்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 10, 11 மாணவர்களுக்கான ஆலோசனை மற்றும் தொழில்வழிகாட்டல் செயலமர்வு இன்று இடம்பெற்றது.
வலயக்கல்வி அலுவலகத்தின் தொழில்வழிகாட்டல் வளவாளர் தர்சனா அருண் வளவாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கான இச்செயற்பாட்டை முன்னெடுத்தார்.




No comments