பேராசிரியர் சி.ஜெயசங்கர் தரம் 5 மாணவர்களுடன் கலந்துரையாடல்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 5 கல்வி பயிலும் மாணவர்களுடன் பேராசிரியர் சி.ஜெயசங்கர் இன்று (12.07.2026) கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
வரவிருக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இந்த மாணவர்களுடன் தனது மகிழ்ச்சிகரமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், மாணவர்களின் எதிர்காலக் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.







No comments