மட்டக்களப்பு புதிய நூலகத்திற்கு மாணவர்கள் கல்விச் சுற்றுலா!
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்களின் ஒரு பகுதியினர், கடந்த 21.06.2026 அன்று மட்டக்களப்பு நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன நூலகத்திற்கு கல்விசார் விஜயமொன்றை மேற்கொண்டு அதனைப் பார்வையிட்டனர்.
மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், நூலகப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நோக்கு விஜயம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






No comments