Breaking News

கற்றல் மனவெழுச்சி தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில், ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான தரவட்ட கலந்துரையாடல் இன்று(01) இடம்பெற்றது. 

இதன் போது மாணவர்களின் கற்றல் மனவெழுச்சி தொடர்பான செயற்பாடுகளை வினைதிறனாக முன்னெடுத்தல், அதில் உள்ள விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.





No comments