Breaking News

தனி விளையாட்டில் இருவர் வெற்றி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர் இருவர் வலயமட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

14வயது பிரிவு ஆண்கள் உயரம் பாய்தல் போட்டியில் சு.கதீஷ்காந்த் இரண்டாம் இடத்தையும், 18வயது பெண்கள் பிரிவில் க. தனுசியா இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments