Breaking News

பெற்றோருக்கான தரவட்ட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குபட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 10 மாணவர்களின் பெற்றோருக்கான தரவட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலில், மாணவர்களின் அடைவு, மாணவர் ஒழுக்கம், உற்பத்தி திறன் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. 

 




No comments