Breaking News

ஆலோசனை வழிகாட்டல்

 மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 10, 11  மாணவர்களுக்கான  ஆலோசனை வழிகாட்டல், உள ஆற்றுப்படுத்தல் செயற்பாடு இன்று(21) பாடசாலையில் இடம் பெற்றது.

வைத்தியர் அருள்ஜோதி  வளவாளராக பங்கேற்றார்.

 




No comments