இலை கஞ்சி தயாரிப்பு
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இலை கஞ்சி காய்ச்சி மாணவர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் செயற்பாடு தரம் ஐந்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களினால் இன்று புதன்கிழமை செயற்படுத்தப்பட்டது.
மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவினை வழங்கும் பொருட்டு இச்செயற்ப்பாடு முன்னெடுக்கப்பட்டது.





No comments