Breaking News

கரப்பந்தாட்ட அணி மாகாணமட்ட போட்டிக்கு தெரிவு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய 16வயது பெண்கள் பிரிவு வலயமட்டட கரப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்று மாகாணமட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.


No comments