பற்சுகாதார பரிசோதனை
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று தரம் 1 தொடக்கம் தரம் ஏழு வகையான மாணவர்களின் பற்சுகாதார பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மாணவர்களின் பற்கள் பார்வையிடப்பட்டமையுடன் உரிய சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
மண்முனை தென்மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டது.


.jpg)
.jpg)

No comments