மாணவர் தலைவர்கள் அறிமுகம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் 2026ஆம் ஆண்டிற்கான மாணவர் தலைவர்களை அறிமுகம் செய்யும் செயற்பாடு இன்று(20.03.2026) இடம்பெற்றது.
வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சிரேஸ்ட மாணவ தலைவர்கள், மாணவர் தலைவர்கள் உத்தியோக பூர்வமாக மாணவர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.




No comments