பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக்கூட்டம் இன்று(24) வித்தியாலய மண்டபத்தில் அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது பாடசாலை மேம்பாட்டுத்திட்ட இணைப்பாளர் பிரதீபன் மற்றும் வித்தியாலய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




No comments