அறநெறிப் பாடசாலையை வலுப்படுத்தல்
மாணவர்களின் ஒழுக்கவிழுமியப் பண்பினை விருத்தி செய்யும் நோக்கில் அறநெறிப்பாடசாலையை வலுப்படுத்தும் முகமாக புதிய அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுடனும், அறநெறிப்பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடனான கலந்துரையாடல் இன்று(19.03.2026) இடம்பெற்றது.
இதன்போது, அறநெறிப்பாடசாலையை தொடர்ச்சியாக இடைவெளியின்றி நடாத்துதல், விழுமியப் பண்புகளை வளர்ப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்ற பல்வேறான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.







No comments