வரவு வீதத்தினை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் வரவு குறைவான பெற்றோருடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.
கிராமசேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் உரிய மாணவர்களின் வரவினை அதிகரிப்பதற்கான பல்வேறான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.



No comments