Breaking News

தரம் 1 மாணவர்களின் பெற்றோருக்கான ஒன்றுகூடல்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் தரம் 1இல் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோருக்கான தரவட்டக்கூட்டம் இன்று(19.03.2026) இடம்பெற்றது. 

பெற்றோர்களை கல்வியின் முக்கியத்துவத்தினை உணரவைத்தல் என்ற அதிபரின் நோக்குகிற்கு அமைய தரம் 1 மாணவர்களின் பெற்றோருக்கும் தற்போதைய பாடத்திட்டம் எவ்வாறான செயற்பாடு பாடசாலையில் முன்னெடுக்கப்படுகின்றது. மாணவர்களின் தற்போதைய நிலை என்ன, இதில் பெற்றோரின் பங்களிப்பு, பெற்றோரின் முயற்சி தொடர்பில் விரிவான விளக்கம் வித்தியாலய அதிபரினால் பெற்றோருக்கு அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக மாதந்தோறும் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையுடன், தொடர்;ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.





 




No comments