Breaking News

சதுரங்க பயிற்சி

 சதுரங்க விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு தொடர்பான நுட்பங்களை வழங்கும் பொருட்டு அவர்களுக்கான மேலதிக பயிற்சி இன்று வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் வழங்கப்பட்டது.

ஆசிரிய ஆலோசகர் சிறிமுருகன் இப்பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கினார்.







No comments