Breaking News

மென்திறன் விருத்தி செயலமர்வு

 பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 8,9 மாணவர்களுக்கான மென்திறன்விருத்தி செயலமர்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகத்தினால் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட இச்செயலமர்வில், உதவிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சக்திதாஸ், ஆசிரிய ஆலோசகர்களான த.குணரெத்தினம், திருமதி.த.அருண் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.



















No comments