Breaking News

நிரப்புமணல் இடல்

பாடசாலை வளாத்தில் நிரப்பு மணல் இட்டு தூய்மைப்படுத்தும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலமையில் முன்னெடுக்கப்பட்ட இச்செயற்பாட்டில் பழைய மாணவர்களும் பங்கெடுத்தனர்.









No comments