Breaking News

தரம் 11 மாணவர்களின் அடைவுமட்டம் தொடர்பான கலந்துரையாடல்

தரம் 11 மாணவர்களின் மாகாணமட்ட அடைவ தொடர்பாக பெற்றோர், மாணவர்கள் உடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன் கலந்துகொண்டிருந்தார்.







No comments