2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த திட்டம் தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல்
2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த திட்டம் தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 2025இல் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள், பாடசாலையின் பலம், பலவீனம், வாய்ப்பு, சந்தர்ப்பம் போன்ற பல்வேறான விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு 2026இல் முன்னெடுக்க உத்தேசித்துள்ள செயற்பாடுகள் திட்டமிடப்பட்டன.






No comments