Breaking News

தரம் 11, தரம் 4 மாணவர்களின் அடைவுமட்டம் தொடர்பான கலந்துரையாடல்

தரம் 11, தரம் 4 மாணவர்களின் அடைவுமட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று( இடம்பெற்றது.

இதன்போது எதிர்காலத்தில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பது என்பது குறித்தும் திட்டமிடப்பட்டது.

மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பபாளர் மூ.உதயகுமாரன் கலந்துகொண்டிருந்தார்.




No comments