Breaking News

பண்பாட்டு போட்டிகளில் வெற்றி

கண்ணகி கலை இலக்கிய கூடம் வலயமட்டத்தில் நடாத்திய காவடி  வசந்தன் கூத்து ஆகிய போட்டிகளில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய மாணவர்கள் காவடி நடனத்தில் முதலிடத்தையும் வசந்தன் கூத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டனர்.


No comments