Breaking News

மாணவர்களுக்கான, மலசல கூடப்பாவனையும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றலும் தொடர்பான செயலமர்வு

மாணவர்களுக்கான, மலசல கூடப்பாவனையும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றலும் தொடர்பான செயலமர்வு இன்று இடம்பெற்றது. 

சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கிய சமூகத்தினை உருவாக்கும் பொருட்டு இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.



No comments