Breaking News

தூய்மைப்படுத்தும் செயற்பாடு

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இன்று(07.07.2025) கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய  மாணவர்களினால் அதிபர் அலுவலகம், நூலகம் போன்ற அறைகள் தூய்மைப்படுத்தப்பட்டன.





No comments