கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான கலந்தரையாடல் கூட்டம்
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டமும் எதிர்வரும் 09.07.2025ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளுக்கான குழுக்களை தெரிவுசெய்தலுக்குமான கலந்துரையாடலும் இன்று(07.07.2025) வித்தியாலய அதிபர் வ.துசாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சூழல், சமூகநலன்புரி, விழுமியம் போன்ற குழுக்களுக்கான ஆளணியினர் தெரிவு செய்யப்பட்டனர்.
No comments