தமிழ்ப்பாட அடைவினை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 11 மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரிக்கும் பொருட்டு தமிழ்பாடத்திற்கான விசேட வகுப்பு இன்று(03.07.2025) இடம்பெற்றது.
இதற்கு வளவாளராக காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலய தமிழ்ப்பாட ஆசிரியர் நிமோஜன் கலந்துகொண்டார்.
No comments