Breaking News

வலயமட்ட விளையாட்டு இறுதி நிகழ்வில் பங்கெடுத்த கராத்தே, சாரண மாணவர்கள்

 மட்டக்களப்பு மேற்கு கல்வி  வலயமட்ட விளையாட்டுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கொல்லநுலை விவேகானந்த வித்தியாலய சாரணமாணவர்கள், கராத்தே மாணவர்கள் மைதான பவனியில் ஈடுபட்டனர்.


இந்நிகழ்ச்சியானது மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இன்று(30.06.2025) இடம்பெற்றது. 



No comments